More
Categories: Entertainment News

இந்த கட்டய சீக்கிரம் கடத்துங்கடா!…சலிக்காம காட்டும் நடிகை ரேஷ்மா…

சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர் ரேஷ்மா. பிக்பாஸ் நிழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு திரும்பினர்.

Advertising
Advertising

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இதையும் படிங்க: கொழுக் மொழுக் உடம்ப காட்டும் குமுதா!..சில்லறையை சிதறவிடும் ரசிகர்கள்…

இந்நிலையில், வழக்கம்போல் புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts