செம்மரக்கட்ட தேகம் செழிப்பா இருக்கு!...அந்த இடத்த ஓப்பனா காட்டும் ரேஷ்மா...
ஆந்திராவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டில் ஆகி பின் கோலிவுட்டுக்கு வந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. கருத்து வேறுபாட்டல் கணவரை பிரிந்து குழந்தையையும் இழந்தவர் இவர். இவரின் சோகக்கதை பிக்பாஸ் வீட்டில் இவர் கூறிய பின்புதான் பலருக்கும் தெரிய வந்தது.
நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வம் வந்ததால் சீரியல் நடிகையாக கேரியரை துவங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘வம்சம்’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் இவர் நடித்தார்.
இப்போது கூட நல்ல டி.ஆர்.பி-யை பெற்றுள்ள பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே!..ரீல்ஸ் வீடியோவில் சூடேத்தும் கேப்ரியல்லா…
ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.