மொழு மொழுனு எம்மா எம்மா....! பீஜ்ஜில கிலுகிலு பண்ணும் ரேஷ்மா...
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த சில வாரங்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பாதியில் வந்தாலும் இவரின் கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
யாருனு தெரியுதா? ரேஷ்மா பசுப்புலேட்டி. ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான விலங்கு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் வேலைனு வந்துட்டா வெள்ளக்கார துரை என்ற படத்தில் புஷ்பாவாக நடித்து இளசுகளை தூங்க விடாமல் பண்ணியிருப்பார்.
இதுவும் போதாதுனு சமூக வலைதளங்களில் தன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். இதுவே இப்பொழுது டிரெண்டாகி விட்டது. சீரியலில் , சினிமாவில் சாதிக்க முடியாததை ட்விட்டர் , இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களின் மூலம் சாதித்து விடுகின்றனர்.
ஆம், ஏராளமான ரசிகர்களை இதன் மூலம் சம்பாதித்து விடுகின்றனர். இந்த நிலையில் ஒரு பீஜ்ஜில் கட் டிரௌசர் மேலாடை போட்டுக் கொண்டு துள்ளி துள்ளி ஓடும் மாதிரியான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரேஷ்மா.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CheO7M9D1wI/?utm_source=ig_web_copy_link