வாழ தோப்புல ஒரு நாட்டுக்கட்ட!...சேலையை ஒதுக்கி காட்டும் நடிகை ரேஷ்மா....
சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்.
அமெரிக்காவில் திருமணமாகி குழந்தை இருந்த நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.அதன்பின் அவரின் குழந்தையும் இறந்து போனது. இந்த சோக கதையை அவரே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தெரிவித்தார்.
இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர். இந்த காமெடி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆகும்.
இதையும் படிங்க: மணிவண்ணன் என்னை லவ் பண்ணவே விடல!..பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த சுந்தர் சி…
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல சீரியல்களில் நடிக்க துவங்கினார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அதோடு, முன்னழகு மற்றும் இடுப்பழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.