Categories: Entertainment News

டைட் பனியனில் பிதுங்கி வழியுது!.. மறைக்காம காட்டி மனசை கெடுக்கும் ரேஷ்மா…

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ரேஷ்மாவின் முழுப்பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து அங்குள்ள ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் தமிழ் சீரியலுக்கு நடிக்க வந்தவர் இவர். சில தெலுங்கு சீரியல்களிலும் ரேஷ்மா நடித்துள்ளார்.

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் இவரை இயக்குனர்கள் நடிக்க வைப்பார்கள். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதில் குடியேறியுள்ளார்.

ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: உனக்கு எல்லாம் கதை சொல்ல முடியாதுயா!.. ரஜினியின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபலம்..

அந்த வகையில், டைட்டான பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

reshma
Published by
சிவா