நாட்டுக்கட்ட நகரகட்ட ரெண்டும் கலந்த செமகட்ட!.. கிறங்கவைக்கும் ரேஷ்மா!...
X
தற்போதெல்லாம சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை கொண்டுள்ளனர்.
அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான். அதாவது, கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்குகின்றனர்.
இதில் ஒருவர்தான் ரேஷ்மா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி தற்போது பாக்கியலட்சுமி வரை பல சீரியல்களில் நடித்தவர்.
இடையில் சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் அதிகம் நடிப்பார்.
நாட்டுக்கட்ட உடம்பை காண்பித்து அம்மணி வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போய் வருகின்றனர்.
இந்நிலையில், புடவையில் கட்டழகையும், இடுப்பழகையும் காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.
Next Story