Categories: Entertainment News

நாட்டுக்கட்ட சும்மா தீயா இருக்கு!… புடவையில் புதுசா புதுசா காட்டும் ரேஷ்மா…

பல சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. சூரி நடிப்பில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் ரேஷ்மாதான்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின்னர் கணவரை பிரிந்தார். அதன்பின் சீரியலில் நடிக்க துவங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஒருபக்கம், சீரியலில் நடிக்கும்போது புடவையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், அரைகுறை உடையில் முன்னழகை தூக்கலாக காட்டியும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

இதையும் படிங்க : பிரபல பாலிவுட் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்!!.. மாஸ் அப்டேட்டா இருக்கேப்பா…

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

reshma
Published by
சிவா