ஏங்கி ஏங்கி உடம்பு இளச்சி போச்சு!.. நாட்டுக்கட்ட உடம்ப காட்டும் நடிகை ரேஷ்மா...
பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல்தான் இவர் நடித்த முதல் சீரியலாகும். அதன்பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார்.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறை ஆகியவற்றில் ஆர்வம் உண்டு. ஆனால், கிடைத்தது என்னவோ சீரியல் வாய்ப்புதான். புஷ்பா புருஷன் காமெடி உட்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.அந்நிகழ்ச்சிக்கு பின் சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: லவ் டுடே பிரதீப் சொன்ன சயின்ஸ் பிக்சன் கதை… ஓகே சொல்வாரா விஜய்?.. பரபர தகவல்…
அதோடு, நாட்டுக்கட்ட உடம்பை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.