விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் பிரபலமானவர் இவர்.

Also Read
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
இதையும் படிங்க: டைட் பனியனில் திமிறும் அழகு!..செல்பியில் உசுர வாங்கும் ரித்திகா சிங்….

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறது.

இந்நிலையில், புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.




