இவ்ளோ டைட்டாவா?.. தெறிச்சு விழும் அழகில் ஹாட்டா போஸ் கொடுக்கும் ரேஷ்மா..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.அதன் பின் அவரை தேடி பல வாய்ப்புகள் வந்தது.
பிக்பாஸில் இருக்கும் போதே கவர்ச்சியான போஸில் வலம் வந்தவர் அதன் காரணமாகவே வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வந்தது. வேலைனா வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக நடித்து பரீட்சையமானார். அதன் பின் விலங்கு சீரிஸில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
ஒரு குழந்தைக்கு அம்மாவான ரேஷ்மா கவர்ச்சியை இந்த அளவுக்கு காட்டுவது ஆச்சரியப்பட வைக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாக்யலட்சுமி சீரியலிலும் நடித்தார்.
அந்த சீரியலில் முழு சேலையில் இருந்தாலும் புடவையிலும் எப்படியெல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டினார்.
செம நாட்டுக்கட்ட என்றே அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிடுவதும் உண்டு.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சட்டையை பாதியாக மாட்டிக் கொண்டு முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரேஷ்மா.