இது ஃபுல் மீல்ஸ் விருந்து போல!.. டிரிபிள் எக்ஸ் சைஸ் காட்டி இழுக்கும் ரேஷ்மா!..

by சிவா |
reshma
X

reshma

Reshma pasupuleti: ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா பசுப்புலேட்டி சினிமா நடிகை, சீரியல் நடிகை, மாடலிங் என வலம் வருகிறார். துவக்கத்தில் ஆந்திராவில் சில தொலைக்காட்சிகளில் வேலை செய்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

reshma

அதன்பின் சென்னை வந்த பின்னர் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார். சீரியல்களில் வாய்ப்பு தேடியபோது அது பலன் கொடுத்தது. பல சீரியல்களிலும் நடித்தார். ஒருபக்கம் சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

reshma

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பெண்களுக்கு பிடித்த சீரியல் நடிகையாக மாறிவிட்டார். ஒருபக்கம், சீரியலில் வில்லியாகவும் அவர் கலக்கி வருகிறார். சின்னத்திரையில் சிறந்த வில்லி விருதையும் வாங்கினார்.

reshma

சினிமாவில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரிதான் ரேஷ்மா என்பது பலருக்கும் தெரியாது. ஒருபக்கம், புடவை அல்லது மாடர்ன் உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.

reshma

இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பான உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தாக அமைந்திருக்கிறது.

reshma

Next Story