Categories: Entertainment News

காட்டுக்குள்ள ஒரு நாட்டுக்கட்ட!…வளச்சி வளச்சி காட்டும் நடிகை ரேஷ்மா..

சினிமா, சீரியல், மாடலிங் என வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. பிறந்து வளர்ந்தது ஆந்திரா என்றாலும் அமெரிக்காவில் திருமணமாகி செட்டில் ஆனார்.

reshma

ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அவரின் குழந்தை இறந்த சோகமும் அவரை வாட்ட தமிழகத்திற்கு வந்து சீரியலில் நடிக்க துவங்கினார்.

வம்சம் சீரியலில்தான் இவர் முதலில் நடிக்க துவங்கினார். இடையிடையே திரைப்படங்களிலும் நடிப்பார். புஷ்பா புருஷன் காமெடி இவருக்கு பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

இதையும் படிங்க: ப்ளீஸ் ஜூம் பண்ணி பாக்காதீங்க!…குட்டி கப்புல அத மறச்ச பிரபல நடிகை….

reshma

விஜய் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கவே அவருக்கு பிக்பாஸ் வீட்டிற்கும் செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.அதன்பின் வழக்கம் போல் சீரியலில் நடிக்க துவங்கினார்.

reshma

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம், புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

reshma

இந்நிலையில், கருப்பு வெள்ளையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

reshma
Published by
சிவா