என்னத்த மறைச்சாலும் திமிரிக்கிட்டு நிக்கும் பேரழகு! கூச்சப்படாமல் போஸ் கொடுக்கும் ரேஷ்மா
சின்னத்திரையில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. சின்னத்திரை க்ளாமர் குயினாக வலம் வரும் ரேஷ்மாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
சின்னத்திரையில் மட்டுமில்லாமல் ஒரு சில படங்களிலும் ரேஷ்மா நடித்திருக்கிறார். சன் டிவியில் முதன் முதலில் தன் நடிப்பை ஆரம்பித்த ரேஷ்மா தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார்.
அடிப்படையில் ரேஷ்மா ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அதன்பின் மாடலிங், நடிப்பு என தன் கவனத்தை திருப்பியிருக்கிறார்.
தற்போது பாக்யலட்சுமி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேஷ்மாவிற்கு அந்த நாடகத்தின் மூலம் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.
மேலும் விஜய் டிவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டு வருவார்.
இந்த நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ரேஷ்மா.