பீச்சுல ஒரு நாட்டுக்கட்ட!...கும்தா உடம்பை காட்டி கிளுகிளுப்பு ஏத்தும் ரேஷ்மா...
சீரியல்களில் நடித்தாலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா.
விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார்.ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.
இதையும் படிங்க: பாக்க பாக்க மூச்சு முட்டுது!…சட்டையை கழட்டி பலானதை காட்டும் கிரண்…
தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.
இதையும் படிங்க: ஹோட்டலில் நடிகையுடன் தங்க மறுத்த சத்யராஜ்…! இப்படி ஒரு வாய்ப்பை மறுப்பாரா…? காரணமான அந்த நபர் யார் தெரியுமா..?
ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறது.
இந்நிலையில், கடற்கரையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.