டைட் சட்டையில் தெறிக்குது முன்னழகு!.. தூக்கத்தை கெடுக்கும் ரேஷ்மா...
by சிவா |
X
ஆந்திர மாநிலத்தை சொந்த ஊராக கொண்டவர் நடிகை ரேஷ்மா. வம்சம் எனும் சீரியல் மூலடம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல சீரியல்களில் நடித்தார்.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். காமெடி வேடத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான ‘புஷ்பா புருஷன்’ காமெடி ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாகும்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகியுள்ள ரேஷ்மா அடிக்கடி கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: அப்படி மட்டும் பாக்காத!.. புடவையில் மனசை அள்ளும் மீரா ஜாஸ்மின்….
இந்நிலையில், டைட் சட்டையில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Next Story