டைட் உடையில் முட்டிக்கிட்டு நிக்கும் முன்னழகு!.. ரசிகர்களை கிறங்கவைத்த ரேஷ்மா...
சின்னத்திரை சீரியல் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அதில், முக்கிய வேடத்தில் நடித்து வருபவர்தான் ரேஷ்மா.
ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சினிமா நடிகையாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால், சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே அதில் நுழைந்தார். வம்சம் துவங்கி பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இடையிடையே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், சினிமாவில் பேசும் படியான முக்கிய வேடங்கள் கிடைப்பதில்லை என்பதால் சீரியலிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும், புடவையிலும், மாடர்ன் உடையிலும் முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: இது ஃபேமிலி டைம்!.. அஜித் பொண்ணு இவ்ளோ வளந்துட்டாரா?!.. ஏகே ரீசண்ட் கிளிக்ஸ்…
இந்நிலையில், டைட் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.