Connect with us

Entertainment News

கண்ணாடி போல எல்லாம் தெரியுது…கொசுவலை புடவையில் போஸ் கொடுத்த ரேஷ்மா….

சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடியில் புஷ்பாவாக நடித்தவர் இவர்தான்.

reshma

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

reshma

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இதையும் படிங்க: இதுக்கு கழட்டியே போட்டுடலாம்!…ஒரு சைடா மட்டும் ஓப்பனா காட்டும் வேதிகா….

reshma

இந்நிலையில், கண்ணாடி போன்ற புடவையை அணிந்து அழகு அப்படியே தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

reshma

google news
Continue Reading

More in Entertainment News

To Top