Home > Entertainment > தூக்கி காட்டினா தூக்கம் போயிடும்!...நெஞ்சை நிமித்தி காட்டி இம்சை செய்யும் ரித்திகா...
தூக்கி காட்டினா தூக்கம் போயிடும்!...நெஞ்சை நிமித்தி காட்டி இம்சை செய்யும் ரித்திகா...
by சிவா |

X
குத்துச்சண்டை வீராங்கணையாக இருந்து நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். பல குத்துச்சண்டை போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக்குகளில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை பயின்று வருகிறார்.

ritika
தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

ritika 3
ஒருபக்கம், கட்டழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்து வாலிப பசங்களை வளைத்துள்ளார்.
Next Story