இத பாத்துட்டு தூங்குவீங்க? முரட்டு ரொமான்ஸ் மூடில் ரித்திகா சிங்.. இது நல்லதுக்கு இல்லங்க
Actress Rithika singh: இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். கர்லிங் முடியுடன் இருக்கும் ரித்திகா சிங்கை பார்க்கும் போது அந்தளவுக்கு ஒரு வரவேற்பை பெறவில்லை. ஆனால் உண்மையிலேயே அவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் படத்தில் அவரின் நடிப்பை பார்த்து அனைவரும் மிரண்டு போனார்கள்.
அந்தப் படத்திற்கு பிறகு இறுதிச்சுற்று படம் மாதிரியான கதை அமையவில்லை என்றாலும் மற்ற படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்தது. ஆனால் அம்மணிக்கு ரொமான்ஸ் சுட்டு போட்டாலும் வரவே வராது.
ஒரே விளையாட்டு வீராங்கனை உணர்விலேயே இருக்கிறார். அவ்வப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அங்கு இருந்து பல புகைப்படங்கள் வீடியோக்கள் என தன் இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
சில சமயங்களில் ஜிம்மில் இருக்கும் போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களை பகிர்வதும் வழக்கமாக கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜிகு ஜிகு உடையணிந்தவாறு தன் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்ட்களை அள்ளி விட்டிருக்கின்றனர். ரித்திகா சிங்கிடம் இருந்து இப்படி ஒரு ஃபீலிங்கா என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C24gn7Pvxmo/?utm_source=ig_web_copy_link