ritika
குத்துச்சண்டை வீரங்கணையாக இருந்தவர் ரித்திகா சிங். பல போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையும் பெற்றுள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கரா இவரை தனது ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடிகையாக மாற்றினார். அப்படத்திற்கு பின் முழுநேர நடிகையாக மாறிவிட்டார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில், ஓ மை கடவுளே, சிவலிங்கா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதோடு, பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், கொழுக் மொழுக் உடலை எடுப்பாக காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…