ஐயோ அங்க பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!...மூடாமல் மூடேத்தும் ரித்திகா சிங்...

ritika singh
மார்ஷியல் ஆர்ட்ஸ், குத்துச்சண்டை வீராங்கனை, நடிகை என வலம் வருபவர் ரித்திகா சிங். இவர் மும்பையில் பிறந்து வளந்தவர்.

ritika
சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் ரித்திகாவை நடிகையாக அறிமுகம் செய்தார். முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த திரைப்படம் ஹிட் அடித்ததால் ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு, அதில் ரித்திகா சிங்கே நடித்தார்.
இதையும் படிங்க: நார்த்ல இருந்து வந்த நாட்டுக்கட்ட!…திறந்து காட்டும் வலிமை பட நடிகை….
அதன்பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா என சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், ஓ மை கடவுளே திரைப்படத்தில் அவர் ஏற்ற நூடுல்ஸ் மண்ட கதாபாத்திரம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது.
எப்படியாவது தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்க நினைக்கும் ரித்திகா சிங், கட்டழகை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ritika
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ritika