ப்ப்பா!..அலுங்குது குலுங்குது!..லெக் பீஸ் விருந்து வைக்கும் ரித்திகா சிங்....

by சிவா |
ப்ப்பா!..அலுங்குது குலுங்குது!..லெக் பீஸ் விருந்து வைக்கும் ரித்திகா சிங்....
X

சுதா கொங்கரா இயக்கத்தில் ஹிட் அடித்த ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீரராக இருந்தவர்.

விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ritika

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த “ஓ மை கடவுளே” திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: இனிமே லைக்ஸ் ஃபுல்லா உனக்குதான்!..க்யூட் லுக்கில் வசீகரிக்கும் பிந்து மாதவி…

ritika

தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற படத்திலும் அவர் நடித்துள்ளார்.

ritika

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார்.

ritika

இந்நிலையில், குட்டி டவுசர் அணிந்து தொடையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ritika

Next Story