Connect with us
ritika singh

Entertainment News

இப்படி நிக்காதம்மா!.. பாத்தாலே மூச்சு முட்டுது!.. சுண்டி இழுத்த ரித்திகா சிங்….

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ritika

அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த “ஓ மை கடவுளே” திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள கொலை என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

ritika

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல் இருவரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை எதுவும் அணியாமல் சட்டை மட்டும் அணிந்து பட்டனை கழட்டிவிட்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்தார்.

ritika

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.

ritika

google news
Continue Reading

More in Entertainment News

To Top