ப்ப்ப்பா!..டைட் டிரெஸ்ஸில் தூக்கலா இருக்கு!..ரித்திகா சிங்கை ஏடாகூடமா ரசிக்கும் ரசிகர்கள்...

by சிவா |
ritika singh
X

குத்துச்சண்டை வீராங்கணையாக இருந்து நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். பல குத்துச்சண்டை போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக்குகளில் நடித்துள்ளார். சிறு வயதிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை பயின்று வருகிறார்.

ritika singh 2

ritika singh 2

தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

ritika singh

ஒருபக்கம், கட்டழகை எடுப்பாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

ritika

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/Cjp39pcPCCA/?utm_source=ig_web_copy_link

Next Story