டைட் பனியனில் திமிறும் அழகு!..செல்பியில் உசுர வாங்கும் ரித்திகா சிங்....
குத்துச்சண்டை மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக்காட்சி பயின்றவர் ரித்திகா சிங். இயக்குனர் சுதா கொங்குரா இவரை தனது இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக மாற்றினார்.
முதல் திரைப்படமே மாஸ் ஹிட். அதோடு, ரித்திகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இறுதிச்சுற்று தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக்கிலும் ரித்திகாவே நடித்தார்.
அதன்பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக ஓ மை கடவுளே திரைப்படத்தில் ‘நூடுல்ஸ் மண்டை’ யாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: லோ ஆங்கிள் சும்மா அதிருது!…ஒரே செல்பியில் மொத்தமும் காட்டிய பூனம் பாஜ்வா!..
ஒருபக்கம், கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டைட் பனியனில் முன்னழகை தூக்கலாக காண்பித்து செல்பி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.