
Entertainment News
ball-னு நினைச்சி உருட்டிர போராங்க! முரட்டு அழகை காட்டி மூடேத்தும் ரித்திகாசிங்
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். மும்பையை பூர்வீகமாகக் கொண்ட ரித்திகா மார்ஷியல் ஆர்ட்ஸ் ,குத்துச்சண்டை வீராங்கனை என பல திறமைகளை உள்ளடக்கியவர்.
அதன் காரணமாகவே தனது முதல் படத்திலேயே ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருப்பார். இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் ரித்திகா சிங்.

rithika1
மாதவனுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
அந்தப் படத்தை தொடர்ந்து சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே போன்ற திரைப்படங்களில் நடித்து மேலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

rithika2
சமீபத்தில் இவரின் நடிப்பில் படங்கள் வெளிவராத நிலையில் தன்னுடைய உடற்பயிற்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் .அது சம்பந்தமான வீடியோ புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய சோசியல் பக்கத்தில் தன்னுடைய பின் அழகை காட்டியவாறு போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

rithika