குத்துச்சண்டை வீரராக இருந்து நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். சூரரைப்போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச்சுற்று திரைப்படத்தில் இவரை நடிக்க வைத்தார்.

அந்த படத்தில் அவரின் வேடம் பொருத்தமாக இருந்தது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்ட போது அந்த படங்களிலும் ரித்திகாவே நடித்தார். அதன்பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா என சில திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது பிச்சைக்காரன் 2, கொலை என சில படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

