உன்ன பாத்தாலே போத ஏறுதே!....நச் உடம்பை காட்டி கிக் ஏத்தும் இளம் நடிகை.....

by சிவா |
riya suman
X

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ரியா சுமான். நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர். மும்பையில் பிறந்தாலும் பாலிவுட் படங்களில் நடிக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார்.

riya

நடிகர் நானி நடித்த மஞ்சு என்கிற படத்தில் நடித்தார். இப்படம் 2016ம் ஆண்டு வெளியானது. மேலும், Paper Boy படத்திலும் நடித்தார்.

riya

தமிழில் ஜீவா நடித்த சீறு மற்றும் மலேசியா டூ அம்னீசியா படத்திலும் நடித்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் செம கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

riya

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

riya

Next Story