அவருக்கு இதெல்லாம் இருக்கிற வரைக்கும் அரசியலுக்கு வர முடியாது!..ரஜினியை பற்றி அன்றே கணித்த பிரபல நடிகை!..

by Rohini |   ( Updated:2022-10-15 20:22:42  )
rajini_main_cin
X

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது படங்களில் நடிக்க தன் கவனத்தை திருப்பியிருக்கிறார்.சிறிது காலம் அரசியல் பிரவேசம் குறித்து சில பல பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது.

rajini1_cine

நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்த ரஜினி தன்னுடைய உடல் நலம் குறித்து நான் இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை என்று ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது.

இதையும் படிங்க : முதல்வரே காக்க வைக்காத கண்ணதாசன்… சந்திரபாபு வீட்டு வாசலில் காத்துக்கிடந்த கொடுமை…

ஆனால் ரஜினியின் அரசியல் எண்ணத்தை பற்றி 2007ஆம் ஆண்டிலேயே சரியாக கணித்தவர் நடிகை ரோஜா. அவரிடம் அன்று ஆனந்த விகடன் பத்திரிக்கை பேட்டி கண்ட போது ரஜினியின் அரசியல் எண்ணம் குறித்து சொல்லுங்கள் என்று கேட்ட போது

rajini2_cine

ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார். ஏனெனில் அவர் யாரிடமும் பகைமை பாராட்டாதவர், அனைவரிடமும் ஒன்றாக பழக நினைப்பவர், நட்புடன் பழக நினைப்பவர், அவரின் இந்த சுபாவம் அரசியலுக்கு சரிவராது. ஆகவே அவர் அரசியலுக்கு நிச்சயமாக வரமாட்டார் என்று அன்றே கூறியிருக்கிறார் நடிகை ரோஜா.

Next Story