Connect with us
roshini

Entertainment News

பொசுக்குன்னு இப்படி கழட்டிப்புட்டா எப்படி?!..ரசிகர்களை கதறவிட்ட கண்ணம்மா நடிகை…

சில சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். அதில் ஒருவர்தான் ரோஷ்னி ஹரிபிரியன்.

roshini

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் குடியேறினார். பல ஆண்களும் இந்த சீரியலை இவருக்காகவே பார்த்தனர். அந்த அளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

roshini

ஆனால், அந்த சீரியலில் இருந்து திடீரென வெளியேறினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி அவர் அதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

roshini

ஆனால், அப்படி எந்த வாய்ப்பும் அவருக்கு அமையவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்றார். குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

roshini

ஒருபக்கம், அழகிய உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடன் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

roshini

இந்நிலையில், வழக்கமாக டீசண்டாக போஸ் கொடுக்கும் ரோஷ்னி, கடற்கரையில் கவர்ச்சி உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதறவிட்டுள்ளார்.

roshini

google news
Continue Reading

More in Entertainment News

To Top