எப்படி போஸ் கொடுத்தாலும் அழகு நீ!...கண்ணம்மா நடிகையை கொஞ்சம் ரசிகர்கள்...

roshini hd
சீரியல் நடிகை எல்லோருமே மக்களிடம் பிரபலமாவதில்லை. சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு இல்லத்தரசிகளிடம் சிலர் பிரபலமாவார்கள். அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் பாரதி கண்ணம்மாவில் நடித்த ரோஷ்னி ஹரிப்பிரியன்.
இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர். ஆனால், திடீரென இந்த சீரியல் இருந்து விலகினார். அதன்பின் அவருக்கு பதில் அந்த வேடத்தில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.
மக்களிடம் பிரபலமாகிவிட்டதால் சினிமா வாய்ப்பு தேடி வரும் என கணக்குப்போட்டுத்தான் அந்த சீரியலில் இருந்து ரோஷ்னி விலகினார். ஆனால், அப்படி யாரும் அவரை அழைக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.