பாதி மூடிய ஜாக்கெட்டு பாடா படுத்துது!....பளிச்சின்னு காட்டி பசங்களை வளைத்த நடிகை...

by சிவா |
ruhani
X

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ருஹானி சர்மா. சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுடையவர்.

ruhani

தமிழில், கடைசி பெஞ்ச் கார்த்திக் படத்திலும் நடித்துள்ளார். சில மலையாள மற்றும் ஹிந்தி படங்களிலும் திறமை காட்டியுள்ளார்.

ruhani

சினிமாவை விட அதிகமான ஆல்பம் பாடல்களில் இவர் நடித்துள்ளார். ஒருபக்கம், தன்னுடை அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

ruhani

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ruhani

Next Story