புடவை மட்டும்தான்...உள்ள ஒன்னுமில்ல!...அதிர்ச்சி கொடுத்த தனுஷ் பட நடிகை....
இறுதிச்சுற்று படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தவர் சஞ்சனா நடராஜன். அதன்பின், நோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண்ணாக நடித்திருப்பார். ஒரு பாடலுக்கும் தனுஷுடன் நடனமாடுவார்.
அதன்பின் ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முத்தக்காட்சியும் உண்டு.
இப்படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், ஜாக்கெட் இல்லாமல் புடவை மட்டும் காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.