பளிச் அழகு படாப்படுத்துது!... சைனிங் கன்னத்தை காட்டி சூடேத்தும் சதா...
நடிகர் ரவி அறிமுகமான ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. இவர் மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர். இப்படம் வெற்றி பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் சதா நடித்துள்ளார்.
ஜெயம் படத்திற்கு முன்பே 3 தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, டார்ச்லைட் என சில படங்களில் நடித்தார்.
கடந்த சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகியுள்ள சதா மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சைனிங் கன்னத்தை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.