ப்ப்பா!...20 வயசு குறைஞ்சி போச்சு!...குட்ட கவுனில் குளுகுளு கவர்ச்சி காட்டும் சதா....

by சிவா |   ( Updated:2022-07-18 01:49:47  )
sadaa
X

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சதா. தெலுங்கில் அவர் நடித்த ஜெயம் திரைப்படம் ஹிட் அடிக்க, தமிழில் அப்படத்தின் ரீமேக்கான ‘ஜெயம்’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அவரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்துப்போனதால் தமிழில் தொடர்ந்து நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது.

sadaa

எதிரி, வர்ணஜாலம்,பிரியசகி, அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது பல வருடங்களுக்கு பின் ‘டார்ச்லைட்’ திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

sadaa

தற்போது 2வது ரவுண்டுக்கு தயாராகியுள்ள அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

sadaa

இந்நிலையில், குட்ட கவுன் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘உனக்கு 20 வயசு குறைஞ்சி போச்சு’ என பதிவிட்டு வருகின்றனர்.

sadaa

Next Story