ஊத்துக்குளி வெண்ண மாதிரி இருக்க!...ரசிகர்களை உருகவைத்த நடிகை சதா....

by சிவா |
sadha
X

ஜெயம் திரைப்படம் இருவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. அப்படத்தில் ஹீரோவாக நடித்த ரவி ஜெயம் ரவி ஆனார். அப்படத்தில் நடித்த சதாவும் ரசிகர்களிடம் பிரபலமானார். இவர் மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ஒருவர். அதன்பின் உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

sada

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

sada

இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது. ஆனாலும், கட்டுடலை பேணி பாதுகாத்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

sada

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

sada

Next Story