இஞ்சி இடுப்பழகு என்னமோ பண்ணுது!...திறந்துகாட்டி உருக வைக்கும் சதா....
by சிவா |

X
தெலுங்கில் ஹிட் அடித்த ஜெயம் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போது அதில் நடித்தவர் நடிகை சதா. அவரின் அழகு, நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்துப்போனதால் தமிழில் தொடர்ந்து நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது.
எதிரி, வர்ணஜாலம்,பிரியசகி, அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது பல வருடங்களுக்கு பின் ‘டார்ச்லைட்’ திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.
தற்போது 2வது ரவுண்டுக்கு தயாராகியுள்ள அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டி இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
Next Story