வயசானாலும் நீ சிக்குன்னுதான் இருக்க!...சதாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்....
by சிவா |

X
தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. அதன்பின் தமிழில் பல படங்களில் நடித்தார். உன்னாலே உன்னாலே, அந்நியன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.
இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது. ஆனாலும், கட்டுடலை பேணி பாதுகாத்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜீன்ஸ்,டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story