செதுக்கி செதுக்கி செஞ்ச சிலை நீ!....ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த நடிகை சதா....
by சிவா |

X
தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. அதன்பின் உன்னாலே உன்னாலே, அந்நியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.
இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது. ஆனாலும், கட்டுடலை பேணி பாதுகாத்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story