Connect with us
sada

Entertainment News

ஐய்யோ…இப்படி காட்டினா கிறங்கி போயிடுவோம்!…ஹாட் லுக்கில் நடிகை சதா….

மும்பையை பூர்விகமாக கொண்டவர் சதா. ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் தமிழில் பல படங்களில் நடித்தார். உன்னாலே உன்னாலே, அந்நியன், எதிரி, புலி வேஷம், திருப்பதி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

sadaa

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

sadha

இவருக்கு இப்போது 38 வயது ஆகிறது. ஆனாலும், கட்டுடலை பேணி பாதுகாத்து வருகிறார். அதோடு, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

sadha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

sadha

google news
Continue Reading

More in Entertainment News

To Top