கோட் போட்டு மறச்சாலும் அத மறக்க முடியலயே!...சைஸா காட்டும் சாய் தன்ஷிகா...
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த பேராண்மை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்ஷிகா. தமிழ் பேச தெரிந்த வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். அரவான், பரதேசி ஆகிய படங்களில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.
அவரும் அதை பயன்படுத்தி திறமையான நடிப்பை வழங்கினார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
இப்படியே போனால் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்பதை தற்போது புரிந்து கொண்ட தன்ஷிகா, தற்போது கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார். சமீபகாலமாக கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கோட் போட்டு முன்னழகை எடுப்பாக காண்பித்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.