Connect with us
saravana store

நீ கொள்ளை அழகு!..நீச்சல் குளத்தில் விளையாடும் சாய்பல்லவி – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்…

sai pallavi

Cinema News

நீ கொள்ளை அழகு!..நீச்சல் குளத்தில் விளையாடும் சாய்பல்லவி – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்…

நீச்சல் குள புகைப்படங்களை வெளியிட்டு பதற வைத்த நடிகை சாய் பல்லவி!

sai palalvi 1

sai palalvi 1

அழகு பதுமை என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சாய் பல்லவி நேச்சுரல் அழகியாக ஹீரோயினுக்கு ஏத்த எந்த பந்தாவும் இல்லாமல் பேவரைட் நடிகை என இடத்தை பிடித்தார். இவர் மலையாள சினிமாவான பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர் நடிகை சாய் பல்லவி.

sai pallavi

sai pallavi

இதையும் படியுங்கள்: இது கொஞ்சம் ஓவர்!.. குட்டி டவுசரில் குதூகலப்படுத்திய சந்தானம் பட நடிகை….

அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் சுற்றி வளைத்தார். மலர் டீச்சராக நடித்து அசத்திய இவர் கவர்ச்சி காட்டாமல் அதே அழகோடு அப்படியே இருக்கிறார்.இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்திலதண்ணீரை ரசித்தபடி அழகாய் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். எது எப்படியே பிகினி உடையெல்லாம் போடாமல் இருந்தால் சரி…

Continue Reading
To Top