இன்னைக்கு இது போதுமா?!..ஜாக்கெட்ல ஜன்னல் வச்சி அழகை காட்டும் சாக்‌ஷி...

by சிவா |
sakshi
X

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்தாலும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தவர் சாக்‌ஷி. சில படங்களில் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

sakshi

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார்.

sakshi

முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிவிட்ட சாக்‌ஷி தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை.

sakshi

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் ஒரு படகில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

sakshi

Next Story