பொசுக்குனு காட்டிப்புட்ட!.. இளசுகளுக்கு செம விருந்து வச்ச சாக்ஷி அகர்வால்

sakshi
வாய்ப்புகளுக்காக கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் உழைத்து வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். அடிப்படையிலேயே ஒரு திறமையான நடிகையாகவே இருக்கிறார். ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்தார்.

sakshi1
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் சினிமாவில் ஓரளவு வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் ஆண்டவன் இல்லை என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தார்.

sakshi2
ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் போக வில்லை என்றாலும் சாக்ஷியின் முயற்சி அந்தப் படத்தில் பாராட்டும்படியாக அமைந்தது.
தொடர்ந்து ஜிம், வொர்க் அவுட் என தன் பாடியை எப்போதும் ஸ்லிம்மாகவே வைத்து வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சியான உடையணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

sakshi3
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளுகிளுப்பான ஒரு ரீல்ஸ் வீடியோ போட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கிறார் சாக்ஷி.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CsQtOHPv7tj/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==