சலிக்காம காட்டும் சாக்‌ஷி!...வீடியோவை வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்...

by சிவா |
sakshi
X

சினிமா மற்றும் மாடலிங் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நடிகைகளில் சாக்‌ஷி அகர்வால் முக்கியமானவர். குறிப்பாக முன்னழகு மற்றும் இடுப்பை கூச்சப்படாமல் காட்டி ரசிகர்களை கிறங்கடிப்பார்.

sakshi

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

sakshi 7

sakshi 7

ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் மட்டும் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi 3

sakshi 3

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/ChMbt6vFOWz/?utm_source=ig_web_copy_link

Next Story