Connect with us

ஃபுல் மப்பு போலயே!.. கண்ணுக்கு குளிர்ச்சியா தர லோக்கலில் போஸ் கொடுக்கும் சாக்‌ஷி..

sakshi

Entertainment News

ஃபுல் மப்பு போலயே!.. கண்ணுக்கு குளிர்ச்சியா தர லோக்கலில் போஸ் கொடுக்கும் சாக்‌ஷி..

அதிரடி ஆக்‌ஷன் காட்டிய நடிகையாக வலம் வந்தார் நடிகை சாக்‌ஷி அகர்வால். ‘ நான் ஆண்டவன் இல்லை’ என்ற படத்தில் விஜயசாந்திக்கும் பிறகு முழு ஆக்‌ஷன் காட்டிய நடிகையாக பேசப்பட்டார் சாக்‌ஷி.

sakshi

sakshi

ஒரு சில படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு மீண்டும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

sakshi

sakshi

துணை நடிகையாகவும் மாடலிங்கிலும் கலக்கி வரும் சாக்‌ஷி இப்போது பல படங்களில் அவருக்கு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

sakshi

sakshi

தொடர்ந்து ஜிம், உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து கொண்டு வந்த சாக்‌ஷி இப்போது ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

sakshi

sakshi

தர லோக்கலாக இறங்கி ஆடுவது போல பல போஸ்களில் தனது புகைப்படத்தை வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் விதவிதமான கமெண்ட்களின் மூலம் தங்களது ஆசையை கூறிவருகின்றனர்.

sakshi

sakshi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top