அடிக்கிற குளிருக்கு இப்படிலாம் காட்டலாமா?.. ரெண்டையும் ஓப்பனா விட்டு போஸ் கொடுக்கும் சாக்ஷி!..

sakshi
காலா, விசுவாசம், அரண்மனை - 2 ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். ஹீரோயினாக வேண்டும் என்பதே இவருடைய கனவாக இருந்தது.

shakshi
ஆனாலும் ஹீரோயின் ரேஞ்சுக்கு இவரால் எட்ட முடியவில்லை. அதனால் தன்னை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பாதையாக பிக்பாஸை தேர்ந்தெடுத்தார்.

shakshi
அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சையமானார். ஆனாலும் படவாய்ப்புகள் வந்ததா? என்றால் இல்லை. அதன் பின் தான் சமூக வலைதளங்களி புகைப்படங்களை பதிவிட முடிவெடுத்தார்.

sakshi
விதவிதமான கோணங்களில் தன் கவர்ச்சியை காட்டி போட்டோசூட் எடுத்து அந்த புகைப்படங்களை இணைய பக்கங்களில் பதிவிட்டார்.

sakshi
இதன் மூலம் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதுவும் விஜயின் தந்தை இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் சாக்ஷி.

sakshi
இந்த நிலையில் ஒரு வித்தியாசமான உடையில் தனது இடுப்பை காட்டியவாறு போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.