பாத்துமா!. வெயிட் தாங்காம விழுந்துட போகுது!. கன்னாபின்னா கவர்ச்சியில் ஷாக்‌ஷி!..

Published on: November 21, 2022
sakshi_main_cine
---Advertisement---

விஜய்டிவியில் ஒளிப்பரப்பான பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன் விசுவாசம், அரண்மனை, கபாலி போன்ற படங்களில் நடித்தார் சாக்‌ஷி.

sakshi1_cine
sakshi

ஆனால் அதற்கு ஏற்ற வாய்ப்புகள் சரிவர வரவில்லை. அதனால் மாடலிங், சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டும் வந்தார்.

shakshi2_cine
sakshi

அதன் மூலம் சாக்‌ஷி அகர்வால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். தினம் தினம் இவரின் புகைப்படங்கள் தான் இணையத்தை அலங்கரித்துக் கொண்டு வருகின்றனர்.

shakshi3_cine
sakshi

கவர்ச்சிக்கு நோ லிமிட் என்கிற மாதிரியான வகையில் எவ்வளவு காட்ட முடியமோ அந்த வகையில் இறங்கி வந்து புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் புரவி, பஹிரா, மதில் மேல் காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

shakshi4_cine
sakshi

மேலும் ஒரு சில படங்களிலும் இப்போது சாக்‌ஷி கமிட் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் ஸ்போர்ட்ஸ் டிரெண்டில் ஆடை அணிந்து கையில் பாலுடன் நிற்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சாக்‌ஷி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.