விஜய்டிவியில் ஒளிப்பரப்பான பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதற்கு முன் விசுவாசம், அரண்மனை, கபாலி போன்ற படங்களில் நடித்தார் சாக்ஷி.
ஆனால் அதற்கு ஏற்ற வாய்ப்புகள் சரிவர வரவில்லை. அதனால் மாடலிங், சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டும் வந்தார்.
அதன் மூலம் சாக்ஷி அகர்வால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். தினம் தினம் இவரின் புகைப்படங்கள் தான் இணையத்தை அலங்கரித்துக் கொண்டு வருகின்றனர்.
கவர்ச்சிக்கு நோ லிமிட் என்கிற மாதிரியான வகையில் எவ்வளவு காட்ட முடியமோ அந்த வகையில் இறங்கி வந்து புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் புரவி, பஹிரா, மதில் மேல் காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
மேலும் ஒரு சில படங்களிலும் இப்போது சாக்ஷி கமிட் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் ஸ்போர்ட்ஸ் டிரெண்டில் ஆடை அணிந்து கையில் பாலுடன் நிற்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சாக்ஷி.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…