படத்துல மட்டும் இப்படி காட்டினா எல்லாரும் காலி!. சமந்தாவை ரிப்பீட் மோடில் ஜூம் பண்ணி ரசிக்கும் புள்ளிங்கோ!..

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இரண்டு மொழி திரைப்படங்களிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதலில் நடிக்க துவங்கியது தமிழில்தான்.
துவக்கத்தில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்தார். அதன்பின் விஜய் போன்ற பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கில் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு என பலருடனும் நடித்திருக்கிறார். விஜயுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு சமந்தா நடித்துவிட்டாலும் அஜித்துடன் இன்னும் சமந்தா நடிக்கவில்லை. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார்.
சம்ந்தா மீது பல சர்ச்சையான கருத்துக்களை பலரும் கூறினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தனக்கு பிடித்தவற்றை செய்து வருகிறார். ஒருபக்கம் தோல் வியாதியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா அதற்காக கடுமையான சிகிச்சைகளை எடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விஜய தேவரகொண்டாவும் இவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது.
ஆனால், இப்போதுவரை அது நடக்கவில்லை. ஒருபக்கம், ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி காண்பித்து போஸ் கொடுத்து சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு தக்காளி சோறுதான். அந்தவகையில், உள்ளாடை ஏதுமின்றி கோட் மட்டும் அணிந்து கையை வைத்து அழகை மறைத்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தையே அதிர வைத்திருக்கிறது.